பிரபல நடிகை கௌதமியின் மகள் சுப்புலக்ஷ்மி புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
1983 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வசந்தமே வருக’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகை கௌதமி.இதைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபு நடித்த ‘குரு சிஷ்யன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை வென்ற கௌதமி தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தினார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிகையாக விளங்கினார். தனது முதல் கணவரை பிரிந்த கௌதமி நடிகர் கமலஹாசன் உடன் இணைந்து 10 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் சமீபத்தில் பிரிந்தனர். கௌதமி தனது மகளின் வருங்காலத்திற்காக இந்த முடிவை எடுத்ததாக விளக்கம் கூறியிருந்தார்.
நடிகை கௌதமியின் மகளை நாம் அவ்வளவாக பார்த்தது கிடையாது. அவரையும் சினிமாவில் நடிகையாக்கும் முயற்சியில் கௌதமி இறங்கியுள்ளாராம். இந்நிலையில் தற்பொழுது அவர் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…
தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…
தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…