Categories: சினிமா

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் அழகான திருமண புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா…. இதுவரை யாரும் பார்த்திராத UNSEEN புகைப்படம் உள்ளே….

Spread the love

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் அழகான திருமண புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இவர்  இசையமைத்த ‘ஸ்லிம் டாக் மில்லியனர்’ என்ற இந்தி திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று  இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்தினார்.

1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசைத்துறையில் அறிமுகமானார் ஏ ஆர் ரகுமான். தன்னுடைய முதல் படத்திலியே  தன்னுடைய முத்திரையை பதித்தார். இப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திற்காக அவர் ‘தேசிய விருது’ பெற்றார். தொடர்ந்து இவர் இசையமைத்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.

இந்தியாவின் மிகப்பெரிய விருதான ‘பத்மபூஷன் விருது’ இவருக்கு வழங்கப்பட்டது. இசையால் உலக திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். அவர் இசையில் மயங்காதவர் யாருமில்லை. இதனால் உலகம் முழுக்க தனக்கென்று ரசிகர்களை கொண்டுள்ளா.ர் ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருது பெற்ற ஒரே இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்.

இவருடைய இசையமைப்பில் தற்சமயம் வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இவருடைய இசை என்றே கூறலாம். அதேபோல வருகிற 30-ஆம் தேதி ரிலீசாக இருக்கின்ற ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கும் ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார்.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் 1995ஆம் ஆண்டு சைரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் தற்பொழுது ஏ ஆர் ரகுமான் சைராபானுவின் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….

Begam

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

9 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

10 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

10 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

10 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

10 மணத்தியாலங்கள் ago