Connect with us

CINEMA

என்னப்பா சொல்றிங்க ஐஸ்வர்யா ரஜினியால் சூப்பர் ஸ்டார் ரஜினி படத்துக்கே இப்படி ஒரு நிலைமையா!

பிரபல இயக்குனரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்   தனது தந்தையை  வைத்து அடுத்த படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு லால் சலாம் என்று பெயரிடப்பட்டது.நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படம் ரஜினிகாந்திற்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது.  இந்த நிலையில் அவர் நடிக்கும் லால் சலாம் படம்  கிரிகெட் மற்றும் நட்பு  சம்மந்தப்பட்ட கதையாக அமைத்துள்ளது.

   

இப்படத்தில் நடிகர்  விஷ்ணு விஷால் கிரிகெட் வீரராகவும், விக்ராந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் கிரிகெட் வீரரான கபில்தேவ்  கேமியோவும் நடித்துள்ளார். லால் சலாம் படத்தை லைகா புரொடக்சன் தயாரித்துள்ளனர்.இப்படம் தமிழ், தெலுங்கு,  ஹிந்தி போன்ற பல மொழிகளில்  வெளியாக உள்ளது.  இதில் ரஜினிகாந்த்  மொய்தின் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான்  இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே  லால் சலாம் படத்திற்கான போஸ்டர் வெளியாகி இருந்தது.  அதில் நடிகர் ரஜினி  கிரிகெட் மைதானத்தில் நடந்து வருவதை போன்று  அமைந்திருந்தது. இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட  போஸ்டரில்  ரஜினி , விஷ்ணு விஷால் மற்றும்  ஜீவிதா  ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இப்படம்  பொங்கலன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த  நிலையில் திடீரரென அந்த படத்தின்  ரிலீஸ் தேதி தள்ளிவைக்கபட்டது . இதனால்  என்னப்பா சொல்றிங்க சூப்பர் ஸ்டார் ரஜினி படத்துக்கே இப்படி ஒரு நிலைமையா! என்று திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் லால் சலாம்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர்.

author avatar
Deepika
Continue Reading

More in CINEMA

To Top