எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இந்தக் கிழமைகளில் கட்டி பாருங்கள்.. அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்..!!

By Divyamayakannan on புரட்டாதி 7, 2025

Spread the love

வாஸ்து சாஸ்திரத்தில் அனைவருமே கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக தெய்வச் சடங்கு, உணவுகள் மற்றும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றும்போது கட்டாயம் பயன்படுத்துகிறார்கள். இது போன்ற மங்களகரமான எலுமிச்சை பழத்தை குறிப்பிட்ட நாளில் கட்டும் பொழுது அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் கூறுகின்றன. சில வீடுகளில் அதிகமாக சண்டை வரும் என்ன செய்வதென்று அறியாமல் சில இருப்பார்கள். வீட்டில் எதிர்மறையான பிரச்சினைகளும் வரும்பொழுது பரிகாரங்கள் செய்தால் சரியாகும். அந்த வகையில் எலுமிச்சை பழத்தை எந்த நாளில் வீட்டில் கட்ட வேண்டும் மற்றும் அதனால் என்ன பலன்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம். வெள்ளிக்கிழமை அன்று குளித்து சுத்தம் எலுமிச்சை பழத்தை கட்டினால் நல்ல பலன் கிடைக்குமாம், சாஸ்திரத்தில் கூறுகின்றன.

எலுமிச்சை பழம் கட்டுவதால் ஏற்படும் பலன்கள்: 

   

எலுமிச்சம் பழத்தை வாசலில் கட்டினால் தீய சக்தி வெளியேறி நேர்மறையான ஆற்றல்கள் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். கண் திருஷ்டியை போக்குவதற்காக வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் எலுமிச்சை பழத்தை கட்டலாம் மற்ற நாட்களை விடவும் வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருப்பதால் எலுமிச்சை பழம் கட்டுவதற்கு பொருத்தமான நாளாக விளங்குகிறது. நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் பிரச்சனைகள் கூட குறையும். எலுமிச்சை பழத்தில் வரும் வாசனை கிருமிகளை மற்றும் பூச்சிகளை வீட்டுக்குள் வராமல் தடுக்கும். எலுமிச்சை பழத்தை எப்போது கழட்ட வேண்டும், வாரத்திற்கு ஒரு முறையாவது எலுமிச்சை பழத்தை மாற்ற வேண்டும். பின்பு குப்பையில் போடாமல் மற்றும் மனிதர்களின் கால் படாத இடத்தில் போட வேண்டும். புதிய எலுமிச்சை பலத்தை உடனடியாக வீட்டில் கட்டினால் கடாச்சம் பெருகும்.