“தப்பு பண்ணிட்டியே இஸ்ரேல்” – ஈரானில் கொத்துக்கொத்தாகச் செத்து விழும் மக்கள்…. உலகையே அதிரவைத்த அதிர்ச்சித் தகவல்…!

Spread the love

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பலி எண்ணிக்கை 787 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல் ஈரானின் முக்கியப் பகுதிகளையும், அந்நாட்டின் அணுசக்தி மையமாகக் கருதப்படும் நடான்ஸ் (Natanz) ஆலையையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த அதிரடித் தாக்குதல் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் மறைவுக்குப் பிறகு, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஈரானின் அரசியல் மற்றும் ராணுவக் கட்டமைப்பில் பெரும் குழப்பமும், பதற்றமும் நிலவி வருகிறது.

மறுபுறம், இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக மினாப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 165 மாணவிகள் கொல்லப்பட்டது உலக நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பிஞ்சுக் குழந்தைகளை ஒரே இடத்தில் புதைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

இந்தத் தொடர் மோதல்களால் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் போர்ப் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியத் தலைவர்களையும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் குறிவைத்துத் தாக்கி வருகிறது. இந்தச் சூழலில், வளைகுடா நாடுகளில் வசிக்கும் சுமார் 90 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் ராஜதந்திர ரீதியாகப் பேசி வருகிறார். இந்த விவகாரம் தற்போது உலகப் போருக்கான அச்சத்தை அதிகரித்துள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: தவெகவினர் என் மீது செருப்பை வீசினர்… திவ்யா சத்யராஜ் பரபரப்பு புகார்..!!

திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…

12 seconds ago

“விஜய் கொடுத்த அந்த ஒரு அனுமதி” என்னை அவர் கைவிடல… மேடையிலேயே கண்ணீர் விட்ட செங்கோட்டையன்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…

4 minutes ago

ஷாக்.! “ஒரே ஒரு இரவு மட்டும் அவனோடு” மரண படுக்கையில் மனைவி சொன்ன அந்த வார்த்தை… மனைவியின் கடைசி ஆசையால் நிலைகுலைந்து போன கணவன்..!!

மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…

11 minutes ago

“ஐயோ காப்பாத்துங்க” லிப்டில் நுழைய முயன்ற மருத்துவர்… தலை துண்டானதால் அலறிய செவிலியர்… லிஃப்ட்டுக்குள் 15 நிமிடம் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!

2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…

21 minutes ago

மனசாட்சியே இல்லையா..? ரயில் நிலையத்திற்கு பெண் தூக்கி வந்த சூட்கேஸ்.. சோதனையில் தெரிந்த ரத்தக் கறை… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறிய போலீசார்..!

தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…

29 minutes ago

“உண்மை சொன்ன எனக்கு ஆதரவு இல்லையா..?” மருந்து நிறுவனங்களின் மிரட்டல்.. ORS மோசடியை அம்பலப்படுத்திய மருத்துவர் சிவராஞ்சனி ராஜினாமா..!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…

36 minutes ago