வங்கியில் 348 பணியிடங்கள்… ரூ.30,000 சம்பளம்…. Degree முடித்தவர்கள் உடனே முந்துங்க….!

By Nanthini on ஐப்பசி 24, 2025

Spread the love

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில்  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Executive
காலி பணியிடங்கள்: 348(தமிழ்நாட்டில் மட்டும் 17)
கல்வி தகுதி: டிகிரி
வயது: 35 வயதுக்குட்பட்டவர்கள்
சம்பளம்: ரூ.30,000
விண்ணப்ப கட்டணம்: ரூ.750
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 29.

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.ippbonline.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.