டிகிரி முடித்தால் போதும்.. மொத்தம் 2,785 பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!

By Nanthini on மார்கழி 2, 2025

Spread the love

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: டிரேடு, டெக்னீசியன், அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 2785
கல்வித் தகுதி: ITI, Degree
வயது; 18 – 24
சம்பளம்: பதவிக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 18

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://iocl.com/apprenticeships என்ற இணையதள பக்கத்தை அணுகவும்