Dr. APJ அப்துல் கலாமின் அசாதாரண வளர்ச்சி… அன்றே கணித்த கமல் பட நடிகர்.. வெளியான சுவாரஸ்ய தகவல்கள்..

Spread the love

டாக்டர் APJ அப்துல் கலாம் இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக இருந்துள்ளார். விஞ்ஞானியான APJ அப்துல் கலாம் அவர்கள் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். சுமார் ஐந்து ஏவுகணை திட்டங்களில் APJ அப்துல் கலாம் பணிபுரிந்துள்ளார்.

மக்களின் ஜனாதிபதி என அன்போடு அழைக்கப்பட்ட APJ அப்துல் கலாம் நம் நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் தான் உள்ளது என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். மேலும் இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல மாணவர்களால் மட்டும் தான் முடியும் என்பது அவரது நம்பிக்கை. APJ அப்துல் கலாமின் அசாதாரண சாதனைகள் பற்றி நன்கு தெரிந்த நடிகர் யோகி சேது அப்துல் கலாம் பற்றி டாக்குமென்டரி எடுக்க பல வழிகளில் முயற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து கேமராமேனாக வேலை பார்த்த சீதாராமன் என்பவர் மூலமாக அப்துல் கலாமுக்கு தெரியவந்தது. அவர் நான் ஒரு சாதாரண ஆளு என்னை பற்றி டாக்குமெண்ட்ரியா? எனக்கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஜனாதிபதியாக பதவியில் அமர்ந்திருந்த அப்துல் கலாமை யூகி சேது நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது தான் டாக்குமென்டரி எடுக்க முயற்சி செய்ததை நினைவு கூர்ந்தார்.

மேலும் “நான் அன்றைக்கே சொன்னேன் சாதாரணத்தில் இருந்து தான் அசாதாரணம் பிறக்கின்றது. அது நிரூபணம்  ஆகிவிட்டது அல்லவா? என யூகி சேது கூறியுள்ளார். அதற்கு சிரித்தபடியே தன்னடக்கத்துடன் பதில் அளித்த அப்துல் கலாம் அய்யா “யார் சொன்னது? இன்றும் நான் ஒரு சாதாரண ஆளுதான்” என கூறியுள்ளார். அன்றைக்கே யூகி சேது டாக்குமெண்டரியை எடுத்திருந்தால் அப்துல் கலாம் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும். இந்த தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் நினைவு கூர்ந்தார்.

admin

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

7 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

8 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

8 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

8 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

8 மணத்தியாலங்கள் ago