நடிகை சில்க் ஸ்மிதா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் நடிகர் விஷ்ணு சக்கரவர்த்தியால் வண்டி சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் இருக்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலில் அறிமுகமானார். அதன்படியே அவர் சில்க் ஸ்மிதா என அழைக்கப்பட்டார்.
1980-களில் சில்க் ஸ்மிதா வின் நடனம் இல்லாத தமிழ் திரைப்படங்களே இல்லை என்ற அளவிற்கு சில்க் ஸ்மிதா புகழ் பெற்ற நடிகையாக திகழ்ந்தார். நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்த சில்க் ஸ்மிதா யாரும் எதிர்பார்க்காத அளவு சினிமாவில் உச்சத்தை அடைந்தார். ஆனால் தனது வளர்ச்சியை நன்றாக அனுபவிப்பதற்கு முன்பாகவே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் ஒரு படபிடிப்பின் போது சில்க் ஸ்மிதா ஒரு ஆப்பிளை கடித்துவிட்டு தனது அருகே வைத்துள்ளார் இதனை பார்த்த ஒருவர் அந்த ஆப்பிளை எடுத்துக் கொண்ட அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் அந்த ஆப்பிளை ஏலம் விட முடிவு செய்தார். அதன்படி அந்த காலத்திலேயே சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் 200 ரூபாய் வரை ஏலம் போனதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…