தனிப்பட்ட நபரின் உரிமை குறித்து மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க முடியாது என்றும், வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்கள் எண்ணிக்கை மூன்றுக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வக்பு வாரிய சட்டத்தில் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
