நடிகர் அஜித்குமாரின் குட்பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி ஆகிய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக கூறி இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
