Connect with us

காதல் கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி சர்ப்ரைஸ் செய்த பிகில் பாண்டியம்மா.. வைரலாகும் போட்டோஸ்..!!

CINEMA

காதல் கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி சர்ப்ரைஸ் செய்த பிகில் பாண்டியம்மா.. வைரலாகும் போட்டோஸ்..!!

தமிழ் திரையுலகில் ரொம்ப சங்கர் நடிகராகவும் காமெடி நடிகராகவும் வலம் வருகிறார். முதன் முதலில் மேடை நாடகங்கள் மூலம் திரையுலகில் தங்கள் பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அடுத்தடுத்த முயற்சிகளால் திரையுலகில் தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார்.

   

ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகள் உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் இந்திரஜா பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

   

 

இந்த படம் இந்திரஜாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. முன்னதாக ஒரு சில நிகழ்ச்சிகளிலும் இந்திரஜா பங்கேற்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் தனது தாய் மாமாவான கார்த்திக்யை இந்திரஜா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு இந்த ராஜா கார்த்திக் தம்பதியினர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சமீபத்தில் தான் இந்திரஜா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இன்று இந்திரஜாவின் கணவர் கார்த்திக் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இந்திரஜா கேக் வெட்டி தனது காதல் கணவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலும் பிறந்த நாள் போட்டோஸை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Priya Ram

More in CINEMA

To Top