Categories: சினிமா

திருமணமான மூன்றே மாதத்தில் சந்தோஷமான விஷயத்தை சொன்ன ரோபோ சங்கர் மகள் இந்திரஜா.. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்..!

Spread the love

பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கர் திருமணமாகி மூன்றே மாதத்தில் ஒரு நல்ல செய்தியை சொல்லி இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் பரவி வருகின்றது.

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கி வந்த ரோபோ சங்கர். பின்னர் வெள்ளித்திரையில் அறிமுகமாகி தற்போது அசதி வருகின்றார். இவரது மகள்தான் இந்திரஜா ரோபோ சங்கர். இவருக்கும் இவரது உறவினர் கார்த்திக் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

மதுரையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்ற நிலையில் சென்னையில் மிகச் சிறப்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். திருமணம் முடிந்த பிறகு பல சர்ச்சைகள் எழுந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவரவர் வேலைகளை பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திரஜா மற்றும் அவரின் கணவர் கார்த்திக் ஆகிய இருவரும் ஒரு நல்ல செய்தியை கூறியிருக்கிறார்கள். அதாவது இவர்கள் விஜய் டிவி ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இதை விஜய் டிவியில் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை தொடர்ந்து நான்கு சீசன்களை முடித்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் ஜூன் 29ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கின்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் ஜோடியாக இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவரும் கலந்து கொள்ள உள்ளதாக புது தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து புகழ் மற்றும் அவரது மனைவி பென்சியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

Mahalakshmi

Recent Posts

BREAKING: பிளஸ் 2 ரிசல்ட் நாளை வெளியாகிறது… அரசு தேர்வு துறை இயக்கம் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வரும் வகையில், பிளஸ் 2 தேர்வு…

11 minutes ago

“அன்னைக்கே நான் சொன்னேன்.. இபிஎஸ் தான் கேட்கல”… இன்னைக்கு தோத்ததுக்கு காரணமே அதுதான்… பகீர் கிளப்பிய கே.சி பழனிசாமி…!

அதிமுகவின் தற்போதைய பின்னடைவு மற்றும் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகளே காரணம் என்று முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கடுமையாகச்…

13 minutes ago

Breaking: திடீர் திருப்பம்… விஜய்க்கு ஆதரவு… சற்றுமுன் திருமாவளவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. .!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பாக இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்த பின்னரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இறுதி முடிவு…

23 minutes ago

“ஒரே ஒரு பெண்… 9 கணவர்களுடன் முதலிரவு…. லட்சக்கணக்கில் பணம் அபேஸ்… மகாராஷ்டிராவை மிரள வைத்த ‘கில்லாடி’ மணப்பெண்… உலகையே நடுங்க வைக்கும் மாஃபியா திருட்டு”.!!!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நூதனத் திருமண மோசடி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகேஷ் ஷிண்டே என்ற இளைஞர்…

48 minutes ago

“விஜய் பக்கம் தாவும் விசிக?”…. கூட்டணியில் இணையும் கம்யூனிஸ்ட்கள்.. அதிர்ச்சியில் திராவிடக் கோட்டை…!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதன் கூட்டணிக்…

1 மணத்தியாலம் ago

“2016-ல் விஜயகாந்த்… 2026-ல் விஜய்”…. 113-ல் நிற்கும் தவெக.. கம்யூனிஸ்டு, விசிக சர்ப்ரைஸ்?… பரபரப்பின் உச்சத்தில் தமிழகம்….!

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையில் நிற்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி…

1 மணத்தியாலம் ago