10,12th முடித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளத்தில் வேலை… 1446 பணியிடங்கள்… மிஸ் பண்ணிடாதீங்க…!

By Nanthini on புரட்டாதி 1, 2025

Spread the love

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: airport ground staff, loaders
காலி பணியிடங்கள்: 1446
கல்வி தகுதி: 10, 12 தேர்ச்சி
வயது: 18 – 40
சம்பளம்: ரூ.15,000 – ரூ.35,000
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல், மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://igiaviationdelhi.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.