#image_title
எஸ் வி ரங்காராவ் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றிய நடிகர் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற ஒரே குணசித்திர நடிகர் எஸ் வி ரங்காராவ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த ரங்காராவ் பட்டப்படிப்பிற்காக சென்னைக்கு வந்தார். படிப்பை முடித்த பிறகு நடிப்பில் ஆர்வம் கொண்டு நடிக்க ஆரம்பித்தார் எஸ் வி ரங்காராவ். இதற்கு இடைப்பட்ட காலத்தில் டாடா நிறுவனத்தில் பணியாற்றிய ரங்காராவுக்கு நடிப்பின் மீதான அவரது காதல் பழையபடி அவரை நடிப்பதற்கு தூண்டியது. இவர் பல புராணக் கதைகளில் புராணத் தோற்றங்களில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம் அடைந்தார் எஸ் வி ரங்காராவ்.
1951 ஆம் ஆண்டு பாதாள பைரவி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எஸ் வி ரங்காராவ். தொடர்ந்து தேவதாஸ் மர்மவீரன் நான் பெற்ற செல்வம் மாதர் குல மாணிக்கம் பத்தினி தெய்வம் பொம்மை கல்யாணம் குடும்ப கவுரவம் கலைவாணன் மஞ்சள் மகிமை படிக்காத மேதை தெய்வத்தின் தெய்வம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் எஸ் வி ரங்காராவ்.
தமிழ் சினிமாவில் மட்டுமே கிட்டத்தட்ட 50 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமானவர் எஸ் வி ரங்கராவ். இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான விருது சர்வதேச திரைப்பட விழாவில் துணை நடிகருக்கான விருது நந்தி விருது போன்ற பல விருதுகளை வென்றிருக்கிறார் எஸ் வி ரங்காராவ். இவரது தனி சிறப்பு என்னவென்றால் இந்திய சினிமாவில் அந்த காலகட்டத்தில் நடித்த நடிகர்களையே பட்டதாரி நடிகர் பட்டம் பெற்ற நடிகர் இவர் ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…