யாராலயும் இவரை கட்டுப்படுத்த முடியாது போலயே..! தற்காப்பு ஆட்டத்தை ஓரம் தள்ளிவிட்டு ருத்ரதாண்டவம் ஆடிய இந்திய வீரர்… நெட்டிசன்களை அதிரவைத்த வீடியோ…!!

Spread the love

இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியா ஏ போட்டிக்கு முன்னதாக, இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். பொதுவாக இலங்கையின் ஆடுகளங்கள் சற்று மெதுவாக இருக்கும் என்பதால், சூர்யவன்ஷியிடம் தற்காப்பு ஆட்டத்தை பயிற்சி செய்யுமாறும், நிதானமாக விளையாடி ஆடுகளத்தில் நேரத்தை செலவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

அதன்படி, பயிற்சியின் தொடக்கத்தில் தான் எதிர்கொண்ட முதல் சில பந்துகளை சூர்யவன்ஷி மிகவும் கவனமாக கையாண்டார். பந்துகளை தடுத்து ஆடி , வரவிருக்கும் முக்கிய போட்டிக்கு முன்னதாக தனது தற்காப்பு ஆட்டத்திறனை மேம்படுத்துவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். ஆனால், அவரது இந்த நிதானமான அணுகுமுறை நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

அடுத்த சில பந்துகளிலேயே அவரது இயல்பான ஆக்ரோஷமான ஆட்டத்திறன் வெளிப்படத் தொடங்கியது. தற்காப்பு ஆட்டத்தைக் கைவிட்ட சூர்யவன்ஷி, பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்கத் தொடங்கினார். வலைப்பயிற்சியின் இறுதிக்குள் ஒவ்வொரு பந்திலும் பெரிய ஷாட்களை அடிக்க முயன்று, பயிற்சியை தனது அசாத்திய அதிரடி ஆட்டமாக மாற்றினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Swetha

Recent Posts

“லைக் போட்டா திருப்பதி லட்டு பிரசாதமா?”…. தேவஸ்தானத்தை உலுக்கிய தமிழக வாலிபரின் ஷாக்கிங் வீடியோ… தேவஸ்தானம் அதிரடி பாய்ச்சல்….!

சமூக வலைதளங்களில் லைக், ஷேர் மற்றும் ஃபாலோயர்ஸ்களைப் பெறுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதமான லட்டு பிரசாதத்தைப் பயன்படுத்துவதாக எழுந்த…

3 minutes ago

“அறைக்கு வா… வெளில யார்கிட்டையும் சொல்ல கூடாது”…. மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் செய்த அசிங்கம்…. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி….!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடையில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த…

11 minutes ago

“அரசுப் பள்ளிச் சாம்பாரில் கொடூரம்”…. மாணவி கையில் சாணிப்பவுடர் கொடுத்து செய்யச் சொன்னது யார்?…. சத்தியமங்கலத்தில் பகீர்…. கொந்தளித்த வானதி சீனிவாசன்…!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், அதே ஊரைச் சேர்ந்த…

18 minutes ago

அடுத்த பிரதமர் விஜய்யா?…. கடுப்பான ராகுல் காந்தி… போன் போட்டு சமரசம் செய்த மாணிக்கம் தாகூர்…. அறிவாலயத்தையும் டெல்லியையும் அதிர வைத்த அந்த ஒரு அறிக்கை…..!

தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…

29 minutes ago

“ரயிலில் துர்நாற்றம் வீசிய அந்த சிவப்பு சூட்கேஸ்”…. கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் அடுத்தடுத்து அம்பலமாகும் பகீர் உண்மைகள்…. போலீசுக்கு பறந்த பரபரப்பு கடிதம்….!

சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…

34 minutes ago

“விஜய் பிரதமர் ஆவதாவது.. காமெடியா பண்ணாதீங்க”…. டி.கே.எஸ். இளங்கோவனின் நக்கலான பதில்…. சூடாகும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் பல தசாப்தகால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்து, எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு 35 சதவீத வாக்குகளுடன்…

42 minutes ago