இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வேண்டுமா..? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!

By Soundarya on ஆவணி 14, 2025

Spread the love

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 20- 28

   

மொத்த பணியிடங்கள்: 750

   

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு

 

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்: ரூ. 944 எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு ரூ. 708

கடைசி நாள்: 20.8.2025

மேலும் விவரங்களுக்கு iob.in