Wow…! கார், ரேஸிங் உடையில் புதிய மாற்றம்…! அசத்திய நடிகர் அஜித்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!

By Devi Ramu on ஐப்பசி 3, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ரிலீசான குட் பேட் அக்லி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்தடுத்த திரைப்படங்களில் அஜித் பிஸியாக நடித்து வருகிறார். கார் ரேசிங்கிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். சொந்தமாக ரேசிங் பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்.

இந்த கார் பந்தய நிறுவனம் பெல்ஜியம், துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றது. தற்போது ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித் குமாரின் ரேசிங் அணி பங்கேற்க உள்ளது. இந்த நிலையில் அஜித்குமார் தனது கார் மற்றும் ரைசிங் உடையில் இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் நோக்கத்திற்காக அதன் லோகோவை பொறித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.