இந்திய எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: பெயிண்டர், எலக்ட்ரீசியன், கான்ஸ்டபிள்
பணியிடங்கள்: 3,588
கல்வித் தகுதி: 10th, ITI
வயது: 18 – 25
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு
மேலும் கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://rectt.bsf.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
