டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கன மழை பெய்து வருவதால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறி உள்ளது . கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆகவும் உயர்ந்துள்ளது .மேலும் 21 பேர் மாயமாகியுள்ளார்கள். இவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது .600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது.
44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஆபரேஷன் சாகர் பந்து மீட்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கி உள்ளது. நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவம் விமானம் கொழும்புவில் தரை இறங்கி உள்ளது. தார்பாய்கள், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் சாப்பிட தயாராக உள்ள உணவுப்பொருட்கள் உட்பட சுமார் 12 டன் நிவாரண பொருட்களை ஏற்றி சென்றுள்ளது இந்திய ராணுவம்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…