#Breaking: கள்ளில் ஆல்கஹால் உச்ச வரம்பு அதிகரிப்பு… கேரள அரசு அறிவிப்பு..!!

By Soundarya on ஆடி 18, 2025

Spread the love

கள்ளில் அனுமதிக்கப்பட்ட ஆல்கஹால் அளவில் 8.1 சதவீதத்திலிருந்து 8 .98 சதவீதமாக அதிகரித்துள்ளது கேரளா அரசு. 16 ஆண்டுகால சட்டக்காலப் போராட்டத்திற்குப் பிறகு இந்த உச்சவரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவியல் ஆய்வுக்கு உச்சநீதிமன்ற உத்தரவிட்ட நிலையில் நிபுணர்களும் மதிப்பாய்வு செய்த பின் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.