BREAKING: ஆர்யா வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!

By Soundarya on ஆனி 18, 2025

Spread the love

சென்னையில் நடிகர் ஆயாவிற்கு சொந்தமான உணவகங்களை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து தற்போது சென்னையில் உள்ள நடிகர் ஆர்யாவின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.