பொங்கல் பரிசுத் தொகுப்பினைச் சிறப்பாக விநியோகம் செய்ததற்காக, ரேஷன் கடை ஊழியர்களின் உழைப்பைப் பாராட்டும் வகையில் அவர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கையாகும். கடந்த ஆண்டு ஒரு குடும்ப அட்டைக்கு 50 காசுகள் என வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை, இந்த ஆண்டு ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.3 என ஆறு மடங்கு உயர்த்தி தமிழக அரசு வழங்கியுள்ளது.
பொதுமக்களுக்குத் தடையின்றி அத்தியாவசியப் பொருட்களைச் சென்றடைவதையும், அரசுத் திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதையும் உறுதி செய்யும் ரேஷன் கடை பணியாளர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த ஊதிய உயர்வு, ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…