samsung

களைக்கட்டும் Flipkart Black Friday Sale… ரூ. 11,000 இருந்தால் 6000mAH 50 MP Samsung 5G போன் வாங்கலாம்…

By admin on கார்த்திகை 27, 2024

Spread the love

தற்போது Flipkart இல் Black Friday Sale நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிளிப்கார்ட் அமேசான் போன்றவற்றில் sale அறிவிக்கும் போது நாம் விருப்பப்பட்ட பொருட்களை வாங்கும்போது நமக்கு அதிகப்படியான தள்ளுபடி கிடைக்கும். அப்படி இந்த Flipkart Saleல் பட்ஜெட் விலையில் Samsung 5G போனை உங்களால் வாங்க முடியும்.

   

Flipkart Black Friday Sale இல் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த Samsung Galaxy M15 5G ஸ்மார்ட் ஃபோனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இந்த போனுக்கு Flipkart 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. தள்ளுபடி போக இந்த Samsung Galaxy M15 5G ஸ்மார்ட்போன் ரூபாய் 11,899 விலையில் உங்களுக்கு கிடைக்கிறது. இந்த போனை நீங்கள் வங்கி காடுகளை பயன்படுத்தி வாங்கும் போது மேலும் ரூபாய் 750 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். எனவே 11,149 ரூபாய்க்கு இந்த சாம்சங் 5ஜி போனை உங்களால் வாங்க இயலும்.

   

இந்த Samsung Galaxy M15 5G ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் அமோலட் டிஸ்ப்ளே இருக்கிறது. 1080 க்ஸ் 2340 pixel 90 hz ரெஃப்ரெஷ் ரேட் 800 நிட்ஸ் ஸ்பீட் பிரைட்னஸ் ஆகியவற்றுடன் வருகிறது. 6000mah பேட்டரி 50mb பேக் கேமரா கேமிங் பயனர்களை கவரும் வகையில் ஆமாலி ஜீ 57 எம் சி2 ஜிபியும் கிராபிக்ஸ் கார்டும் கொண்டிருக்கிறது இந்த Samsung Galaxy M15 5G ஃபோன்.

 

மேலும் 6,100 பிளஸ் சிக்ஸ் என்னும் ஆக்டோ கோர் மீடியா டைமண்ட்சிட்டி சிப்சட்டுடன் இந்த சாம்சங் போன் வருகிறது. 50 mb பிரைமரி கேமரா 5 எம் பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா 2 எம்பி மைக்ரோ சென்சார் கொண்ட ட்ரிபிள் கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

அடுத்து மேலும் சைடு மவுண்டடு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் 4gb ரேம் 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது. இந்த Samsung Galaxy M15 5G பெரிய டிஸ்ப்ளே கொண்டுள்ளதால் இது பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அட்டகாசமான ஆஃபரில் இந்த போன் கிடைக்கிறது. நீங்கள் புது போன் வாங்க வேண்டும் என்றால் இந்த offer ஐ மிஸ் செய்து விடாதீர்கள்.