Categories: TRENDING

“வந்த கோவத்துக்கு அறஞ்சிருப்பேன்.. தனியா உக்காந்து பேசுறதுக்கா 2 பேரும் வந்தீங்க..” மணி – ரவீனாவை வறுத்தெடுத்து ரவீனாவின் உறவினர்.. வெளியான ப்ரோமோ..

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது  சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது.  இன்னும் ஒரு சில வாரங்களில் முடியவும் உள்ளது. 75 நாட்களை தாண்டி இறுதி கட்டத்தை நெருங்கிய  இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ப்ரீஸ்டாஸ்க் தற்போது நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் இந்த டாஸ்க் நடைபெறுவது வழக்கம். இந்த டஸ்கில் குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழும் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வந்து அவர்களை திட்டுவது, அரவணைப்பது, பாசத்தை பொழிவது என பார்ப்பதற்கே எமோஷனலாக இருக்கும்.

தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டுள்ளனர். வன்மம் இல்லாமல் சந்தோஷத்தில் மட்டுமே தற்பொழுது பிக் பாஸ் வீடு களைகட்டியுள்ளது. இந்நிலையில் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ரவீனாவின் சொந்தக்காரர்  ரவீனாவை திட்டியுள்ளார்.

அதில் அவர் ‘உன்ன நான் அறைஞ்சிருப்பேன். உன் மேல எனக்கு அவ்வளவு கோபம் வந்தது. அம்மா எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டாங்களா? சார் எல்லாத்துகிட்டையும் அம்மா ஒத்துக்கிட்டாங்க ஒத்துக்கிட்டாங்கன்னு சொல்லிட்டு இருக்காரு. அவருக்காக விளையாட நீங்க வரல. இது நமக்கு தேவை கிடையாது .தனியா ஒக்காந்து இருக்கவா நீங்க ரெண்டு பேரும் இந்த ஷோக்கு வந்தீங்க.’ என்று கடந்த சீசனில் வந்த ஷிவானியின் அம்மாவையே பீட் பண்ணி வைச்சு செய்து விட்டார். பின்னர் மணியையும் அமர வைத்து ‘ரவீனா கிட்ட பேசுறதை தயவு செஞ்சு நிறுத்திக்கோங்க’  என்றும் கூறினார். இதோ அந்த ப்ரோமோ…

Begam

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

7 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

8 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago