#image_title
தமிழ் சினிமாவில் இந்த வருடம் குறிப்பிடத்தக்க வகையில் பல திரைப்படங்கள் வெளியானது. இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு அமரன் போன்ற திரைப்படங்கள் வெளியானது. இந்த வருடத்தில் பல வெற்றி படங்கள் வந்திருந்தாலும் ஒரு சில படங்கள் தோல்வியும் அடைந்து இருந்திருக்கிறது. அப்படி இந்த வருடம் சினிமாவில் தோல்வி படங்களில் நடித்த இரண்டு ஹீரோக்களை பற்றி இனி காண்போம்.
இந்த வருடம் அதிக தோல்வி படங்களில் நடித்த இரண்டு ஹீரோக்கள் விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ் குமார். இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால் இவர்கள் இருவரும் இசையமைப்பாளர்களாக இருந்து வருகின்றனர். இசையமைப்பாளர்களாக இருந்து கொண்டு நடிகராகவும் இருக்கின்றனர். இவர்கள் நடிப்பில் இந்த வருடம் விஜய் ஆண்டனியின் மூணு திரைப்படமும் ஜி வி பிரகாஷின் 3 திரைப்படமும் வெளியானது.
விஜய் ஆண்டனி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் ரோமியோ மழை பிடிக்காத மனிதன் மட்டும் ஹிட்லர். ஜி வி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மூன்று திரைப்படங்கள் ரிபல் கள்வன் மற்றும் டியர். இந்த ஆறு படங்களும் பெரிதாக பேசப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் இருவரும் இந்த படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு நடித்திருந்தார்கள்.
ஆனால் இந்த வருடத்தில் வெளியான அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களில் ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தது வெகுவாக பாராட்டப்பட்டது. விஜய் ஆண்டனியும் நன்றாக இசையமைக்க கூடியவர் தான். அதனால் அவர்கள் இருவரும் சிரமப்பட்டு நடிப்பதை விட இசையின் மீது கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் பாலேவாடி-மாலுங்கே சாலையில் புதன்கிழமை இரவு 11:18 மணி அளவில் நடுக்கத்தை ஏற்படுத்தும் கொடூர விபத்து ஒன்று நடந்துள்ளது.…
டெல்லியில் உள்ள லஹோரி கேட் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டல் அறையில் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சடலமாக…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த ஜனவரி மாதம் மேற்கொண்ட PSLV-C62 திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, செயற்கைக்கோள் ஏவும்…
தலகாட்டா புரம் பகுதியைச் சேர்ந்த உமா தேவி (42) மற்றும் ராமலிங்கப்பா தம்பதியினருக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு IVF சிகிச்சை…
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் பொருட்சேதத்தையும் உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கோரமான இயற்கை பேரிடரின் விளைவுகளை…
தமிழக சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் மிக விறுவிறுப்பாக…