தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் தான் இலியானா. தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜயின் நண்பன் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக திரைப்படங்கள் நடித்துள்ளார். மைக்கேல் டோலன் என்பவரை 2023-ல் திருமணம் செய்த இலியானாவுக்கு அதே ஆண்டு ஆகஸ்டில் முதல் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நடிகை இலியானாவுக்கு தற்போது 2-வது குழந்தை பிறந்துள்ளது. கடந்த 19-ம் தேதி பிறந்த தனது குழந்தைக்கு கீனு ரஃபே டோலன்(Keanu Rafe Dolan) எனப் பெயரிட்டுள்ளார்கள். மேலும் குழந்தையின் முதல் புகைப்படத்தையும் இன்ஸ்டா பக்கத்தில் இலியானா வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…
தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…
அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…