GPay, PhonePe உபயோகப்படுத்துப்பவர்களா நீங்க… அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் வெளியில் ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றால் கையில் பணமே தேவையில்லை. போன் மட்டும் இருந்தால் போதுமானது. தற்போது அனைவரும் UPI பரிவர்த்தனை மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள். எங்கு சென்றாலும் கையில் பணம் கொடுப்பதை விட UPI மூலம் பணம் செலுத்துவதை மட்டுமே விரும்புகிறார்கள். ஆனால் வருகிற ஜனவரி 1 முதல் இந்த UPI பரிவர்த்தனைகளில் பல மாற்றங்கள் நிகழ்கிறது. அது என்னவென்று இனி காண்போம்.

UPI இன் புதிய விதிகள் வருகிற ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இதை ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்திருக்கிறது. ரிசர்வ் வங்கி UPI பரிவர்த்தனையில் வாலட் மூலம் பணம் செலுத்துவதற்கான உச்சவரம்பை அதிகரித்து இருக்கிறது. புதிய விதிகளின்படி UPI 123 Pay பயன்படுத்தி ஐயாயிரம் ரூபாய்க்கு பதிலாக பத்தாயிரம் ரூபாய் வரை பண பரிவர்த்தனை செய்யலாம்.

இந்த உச்சவரம்பு அதிகரிப்பதால் GPay, PhonePe, Paytm போன்றவற்றின் மூலமாக மக்கள் எளிதாக பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும். ஆனால் இந்த புதிய விதையை முழுவதுமாக பயன்படுத்த குறிப்பிட்ட வாலெட் KYC நடைமுறையை முடித்திருக்க வேண்டும். வாலட்டுடன் ஆப் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். முதலில் UPI மூலம் பணம் செலுத்துவதற்கு முதலில் ஒப்புதல் வழங்கப்படும். பிறகு தான் யுபிஐ செயலிக்கான அணுகலை பெற முடியும்.

அதுமட்டுமில்லாமல் UPI மூலம் பணம் செலுத்த OTP அவசியம் என்ற விதியை நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஜனவரி 1 முதல் அமல்படுத்துகிறது. டிஜிட்டல் மோசடிகள் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருவதால் மக்கள் தங்களது பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த விதிகளை கொண்டு வந்திருக்கிறது.

UPI 123 Pay இல் பணம் செலுத்த விரும்பும் பயனர்கள் நான்கு விருப்பங்களை பெறுவார்கள். IVR எண், கால் அழைப்புகள், OEM மற்றும் ஒலி அடிப்படையிலான தொழில்நுட்பம் OTP அடிப்படையில் ஆன சேவை ஆகியவை இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதிகள் மூலம் மக்கள் பரிவர்த்தனை செய்யும்போது நேரமும் மிச்சமாகும் பணமும் பாதுகாப்பாக இருக்கும். UPI 123 Pay-ஐ இணையம் இல்லாமல் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

admin

Recent Posts

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

9 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

17 minutes ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

29 minutes ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

1 மணத்தியாலம் ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

1 மணத்தியாலம் ago