Categories: சினிமா

விடாமுயற்சி முதல் தக்லைஃப் வரை.. 2025-இல் ரிலீஸ் ஆகப்போகும் பெரிய தலைகளின் படங்கள்…!

Spread the love

2025 ஆம் வருடம் வெளியாகப்போகும் பெரிய நடிகர்களின் படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

#image_title

லைக்கா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அஜர்பைஜானில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் மீதம் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட உள்ளது.இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரதீர சூரன் திரைப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் துஷாரா விஜய் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இந்த படமும் 2025 பொங்கலுக்கு களமிறங்க உள்ளது.  இதன் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

#image_title

வேட்டையன் படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படமும் 2025 ஆம் வருடம் வெளியாகிறது.

தக்லைப்  திரைப்படம் இந்தியா முழுவதும் மீண்டும் அனல் பறக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு கமல் மணிரத்தினம் கூட்டணி ஒரு உதாரணமாக இருக்கிறது. இந்த படத்தில் சிம்பு திரிஷாநடித்துள்ளனர். இந்த படமும் 2025ஆம் வருடம் ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 69. இதில் விஜய்க்கு ஜோடியாக  பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தின் பூஜைகள் முடிவடைந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படமும் 2025 ஆம் வருடம் வெளியாகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சூர்யா மற்றும் பூஜா எட்டு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காதல் கலந்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ஆக உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

இனி எந்த பயமும் இல்லை… பயணத்தில் மீண்டும் ஆபத்தில் சிக்காமல் இருக்க… பெங்களூரு பெண் செய்த அதிரடி காரியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசத்தில் சிறிய கேமராவைப் பொருத்திப் பயணிக்கும் வீடியோ இணையத்தில்…

4 minutes ago

“ராகுல் காந்தியை அலேக்காக தூக்கிய போலீஸ்…” டெல்லியை உலுக்கிய பிரம்மாண்ட எதிர்க்கட்சி போராட்டம்…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் தில்லி ஜந்தர்…

7 minutes ago

ஐயோ…! “திடீரென குறுக்கே பாய்ந்த காளை:” பைக்கோடு தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டி… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சாலையில் அலைந்து திரிந்த எருது ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்ததில், அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி தூக்கி…

15 minutes ago

என்னது… புது iPhone Pro இப்பவே லீக் பண்ணிட்டாரா?… கார்த்திக் ஆர்யன் போட்ட போட்டோவால்… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்… இணையத்தில் வைரல்…!!

பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் லண்டன் ஐ பின்னணியில் நின்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில்…

21 minutes ago

கைநிறைய சம்பளம் வாங்கலாம்…! பேங்க் ஆஃப் பரோடாவில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான 'பேங்க் ஆஃப் பரோடா' 'வெல்த் எக்ஸிகியூட்டிவ்' மற்றும் 'கிரெடிட் அனலிஸ்ட்' ஆகிய பதவிகளுக்கு…

26 minutes ago

நம்ம ஊரு தான் கெத்து… பிரான்சில் நடுரோட்டில் நின்ற பேருந்து… புலம்பித் தவித்த பெண் டாக்டர்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பிரான்சில் பேருந்து பழுதாகி வழியில் சிக்கித் தவித்த இந்திய பெண் மருத்துவர் ஒருவர், "இந்தியர்களின் செயல்பாட்டு முறை முற்றிலும் வேறுபட்டது"…

29 minutes ago