பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
காலியிடங்கள்: 5,208
பணி: Probationary Officers/Management Trainees
வயது வரம்பு: 20-30
கல்வித்தகுதி: டிகிரி
தேர்வு: ஆன்லைனில் 2 கட்ட தேர்வுகள் நடைபெறும்.
சம்பளம்: ₹48,480 – ₹85,920
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 21
