APPLY NOW: ரூ.44,900 சம்பளத்தில் மத்திய அரசு வேலை… இன்றே கடைசி நாள்…!

By Nanthini on கார்த்திகை 16, 2025

Spread the love

உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: assistant Central intelligence officer
காலி பணியிடங்கள்: 258
கல்வி தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி
வயது: 18 – 27
சம்பளம்: ரூ.44,900
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 16

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க  www.mha.gov.in  என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.