Breaking: “கடனை தள்ளுபடி செய்… இல்லையேல் தற்கொலை”…. அய்யாக்கண்ணு பகீர்…. தமிழகத்தில் பரபரப்பு..!

By Nanthini on ஆவணி 19, 2026

Spread the love

தமிழகத்தில் 2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் அனைத்தையும் மாநில அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் தாம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பரபரப்பாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடாமல் வஞ்சித்து வரும் கர்நாடக அரசு, அதற்கு இழப்பீடாக தமிழக அரசுக்கு ₹1 கோடி வழங்கிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.