Categories: சினிமா

ஒரு நாளைக்கு நான் 60 சிகரெட் அடிப்பேன்… மொத்த சீக்ரெட்டையும் கூறிய நடிகர் வினய்…

Spread the love

வினய் ராய் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் ஆவார். 2007 ஆம் ஆண்டு ‘உன்னாலே உன்னாலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் வினய் ராய்.

முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது மிகப் பிரபலமாக ஆனார் வினய் ராய். அதை தொடர்ந்து ஜெயம் கொண்டான், என்றென்றும் புன்னகை, அரண்மனை, துப்பறிவாளன், எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் வினய் ராய்.

2010 காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்தார் வினய் ராய். ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு இரண்டாம் கட்ட கதாநாயகன் போன்ற கதை அம்சம் தான் அவருக்கு அமைந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் வினய் ராய்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட வினய் ராய் தனது தனிப்பட்ட பழக்கங்களை பற்றிய சீக்ரட்களை கூறி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் நான் ஒரு செயின் ஸ்மோக்கராக இருந்திருக்கிறேன். ஒரு நாளைக்கு 60 சிகரெட் வரை அடிப்பேன். அந்த பழக்கத்திலிருந்து வெளிவ முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன். தற்போது அந்த பழக்கத்திலிருந்து வெளி வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று பகிர்ந்து இருக்கிறார் வினய் ராய்.

admin

Recent Posts

அலெர்ட்..! கோடை வெயிலில் தவறியும் “பாராசிட்டமால்” மாத்திரை போடாதீங்க… பொதுச் சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை.!!

கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…

2 minutes ago

காலையிலேயே ஷாக்… இந்தியாவுக்குக் காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து… குவைத்தின் அதிரடி முடிவால் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி…!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…

3 minutes ago

“ஆப்புன்னு நினைச்சா அதிர்ஷ்டம்” ட்ரம்ப் போட்ட ஸ்கெட்ச்… இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்… ரூ. 1 லட்சம் கோடி லாபம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…

5 minutes ago

“ஈரான் மீது குண்டு வீச தயார்!” – உலகை அதிரவைத்த டொனால்ட் டிரம்பின் ஓப்பனாக வார்னிங்… ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த கடைசி 24 மணிநேர கெடு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்…

6 minutes ago

“கண்ணை மூடு.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்”… காதலியின் பேச்சை நம்பிய இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. பெங்களூரை நடுங்க வைத்த சம்பவம்…!

பெங்களூரில் காதலை வெளிப்படுத்துவதாகக் கூறி, காதலனை வீட்டிற்கு வரவழைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

9 minutes ago

வாக்காளர்களைத் தொந்தரவு செய்தா தலைகீழாக கட்டித் தொங்கவிடுவோம்… அமித் ஷாவின் அதிரடி ‘வார்னிங்..!!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டார்ஜிலிங் மாவட்டம் குர்சியோங் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்…

10 minutes ago