எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ்பெற்ற நடிகராக இருந்தவர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கான தனிப்பாதையை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர்.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் எம்ஜிஆர். பின்னால் நடிகராக உயர்ந்தார். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.
தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியல் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர். வாரி வழங்கும் வள்ளல். அதே போல் இவரது நடிப்பு இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்தது. அப்படி ஹிந்தி நடிகர் ஒருவர் எம்ஜிஆரை பற்றி ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.
எம்ஜிஆர் நடித்த மிகவும் வெற்றி பெற்ற படம் எங்கள் வீட்டுப் பிள்ளை. இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு எடுத்து ஹிந்தி நடிகர் திலீப்குமார் நடிக்க சொல்லி இருக்கிறார். எம்ஜிஆர் போல் நான் நடிப்பதா அது வாய்ப்பே கிடையாது நான் ஆணையிட்டால் என்ற பாடலை அவரைப்போல் என்னால் நடிக்கவே முடியாது என்ற மறுத்து இருக்கிறார். பின்னர் எம்ஜிஆரை அழைத்து நீங்கள் நடியுங்கள் என்று கூறிய பிறகு திலீப் குமார் அந்த படத்தில் நடித்திருக்கிறார். ஹிந்திலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு மிகவும் வெற்றி பெற்றது.
தானே நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த தலாவ்பாலி பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும்…
குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…