ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன், instagram-ல் ஒரு பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். அவர்கள் ஒருவருக்கொருவர் வீடியோக்களை பரிமாறிக் கொண்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் “ஐ லவ் யூ” என்றொரு செய்தியை அனுப்பியுள்ளார். அதற்கு அந்த சிறுவன் “ஐ லவ் யூ டூ” என்று பதில் அளித்தார்.
மறுநாள் ஒரு நபர் செல்போனில் தொடர்பு கொண்டு, “இன்ஸ்டாகிராமில் சந்தித்த பெண்ணிடம் “ஐ லவ் யூ” என்று சொல்வீர்களா?” இந்த விஷயம் தெரிந்ததும் அவரது கணவர் தனக்கு போன் செய்ததாகக் கூறினார். மேலும் அவர்கள் அனைவரும் மைலாவரம் காவல் நிலையத்தில் இருக்கிறார்கள். உடனே அங்கு வரவேண்டுமென சிறுவனை மிரட்டி உள்ளார். இதற்கு பயந்து போன சிறுவன் அழுதுகொண்டு “நான் என்ன சொன்னாலும் செய்கிறேன்” என்று கூறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், ஆன்லைன் மூலம் ரூ. 11000 பறித்துக் கொண்டனர். சைபர் குற்றவாளிகள் தற்போது புதிய போக்கை உபயோகித்து வருகின்றனர். எனவே வாலிபர்கள் இதில் சிக்காமல் இருக்க மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தினர்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…