Categories: சினிமா

‘எனக்கு Divorce ஆகிடுச்சு.. என் Family கூட இருக்கேன்’ … மகனுடன் நேரலையில் ஷாக் கொடுத்த ‘பாண்டவர் இல்லம்’ சீரியல் நடிகை…

Spread the love

நடிகை கிருத்திகா, “மெட்டி ஒலி” மூலம் தனது தனது நடிப்பை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் இவருக்கு வெற்றி வாய்ப்பு தேடி  வந்தது. பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மிகவும் பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக தற்பொழுது வலம் வந்து கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை கிருத்திகா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பான  ‘சின்னதம்பி’ சீரியலில் வில்லியாக நடித்து அசத்தினார். தொடர்ந்து நிறைய தொடர்கள் நடித்துவந்த இவர் இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது மகனுடன் கலந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என கூறிய விஷயம் தற்பொழுது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, ‘ எனக்கு Divorce ஆகிடுச்சு.  இதை நான் பெருசாக்கிக்க விரும்பல.  திருமணம் ஆனதிலிருந்தே எங்களுக்குள் பல பிரச்சனைகள் இருந்தது.

அதற்குப் பிறகு எல்லாம் பேசி தான் இந்த முடிவு எடுத்தோம். அந்த சமயத்தில் எனக்கு இருந்த ஒரே கவலை என்னுடைய மகன் தான். யாராவது தந்தை பற்றி கேட்கும் போது கஷ்டப்படுவானோ என்று தான் வருத்தப்பட்டேன். ஆனால் என்னுடைய அண்ணன் இவனுக்கு அப்பாவாக இருந்து வழி நடத்துகிறார். எனக்கு இனி எந்த கவலையும் இல்லை. நான் இப்ப என் Family கூட தான் இருக்கேன்’ என கூறியுள்ளார். தற்பொழுது இத்தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Begam

Recent Posts

விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தால் MLA பதவி காலி… அதிமுகவில் வெடித்த புதிய அதிகாரப் போர்… நாளை சட்டசபையில் நடக்கப்போகும் ட்விஸ்ட்…!

அதிமுகவில் மீண்டும் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறகு பல்வேறு…

9 minutes ago

“45°C வெயில்.. நடுவில் தகிக்கும் நெருப்பு.. புஷ்கரில் மிரட்டும் ரஷ்யப் பெண்… மெய்சிலிர்க்க வைக்கும் ‘அக்னி தவம்’… வைரல் வீடியோ”..!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் புனித தலமான புஷ்கரில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மேற்கொண்டு வரும் கடும் தவம் அனைவரையும் வியப்பில்…

14 minutes ago

“ஒரே ஒரு ஓட்டு… ஓராயிரம் சிக்கல்”… விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல்… ஆளுநர் மாளிகைக்கு பறந்த புகார்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தமிழக வெற்றி கழகம், தனது…

14 minutes ago

“அமமுக-வில் இருந்து நீக்கம்”… எம்எல்ஏ காமராஜின் அடுத்த மூவ் என்ன?… தவெக-வில் இணைகிறாரா?… தமிழக அரசியலில் பரபரப்பு….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தவெக ஆதரவு விவகாரம், தற்போது மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கப்படும் நிலைக்குத்…

20 minutes ago

“என் தம்பிகள் இதை செய்யக்கூடாது”.. முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்ததும் விஜய் எடுத்த முதல் முடிவு… மீறினால் நடப்பது வேறு…!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது கட்சித் தொண்டர்களுக்கு மிக முக்கியமான வழிகாட்டுதல் நெறிமுறைகளை…

26 minutes ago

“என்னை நிம்மதியாக படிக்க விடுங்கள்”… தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… ஒரே ஒரு பொய்யால் சிதைந்த வாழ்க்கை… நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி பின்னணி…!!

சமூக வலைதளங்கள் ஒருவரின் வாழ்க்கையை உயர்த்தும் அதே வேளையில், தவறான தகவல்கள் ஒருவரின் வாழ்வையே சீரழிக்கும் வல்லமை கொண்டவை. இதற்கு…

26 minutes ago