தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, தனது கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணியில் இருந்து விலகுவது மட்டுமன்றி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க உள்ளதாகவும் திருமாவளவன் ஸ்டாலினிடம் கூறியதாகத் தெரிகிறது. மேலும், தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சற்று நேரத்தில் திருமாவளவன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக வெளியான கடிதம் குறித்து டிடிவி தினகரன் கடும்…
தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் தனது கட்சியின் எம்.எல்.ஏ கையெழுத்தைப்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைத்தால் தமிழ்நாட்டிற்குப் பேரழிவு ஏற்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போலி கடித விவகாரம் குறித்து மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் அதிரடியான சவால்…
அமமுக எம்.எல்.ஏ காமராஜ் காரில் வைத்து கையெழுத்திட்டதாகக் கூறப்படும் வீடியோ குறித்து டி.டி.வி தினகரன் முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார். சென்னையில்…