“டீச்சர் டிரான்ஸ்பர் முறைகேடு ஆடியோ விவகாரம்”…. ‘இது என் குரலே இல்ல’…. ஜாகீர் உசேன் வெளியிட்ட ஷாக் வீடியோ….!

Spread the love

அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஆசிரியர் இடமாற்றத்திற்காக (டீச்சர் டிரான்ஸ்பர்) ரூ.7 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக திமுக நிர்வாகி ஜாகீர் உசேன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஜாகீர் உசேன், பரவிவரும் அந்த ஆடியோ பதிவில் இருப்பது தனது குரல் அல்ல என்றும், நேற்று இரவு தனது செல்போன் சிறிது நேரம் காணாமல் போனபோது இந்தச் சதி நடந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி விவாதப் பொருளாகியுள்ள நிலையில், இதன் உண்மைத் தன்மையை கண்டறியக் கோரி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முறைகேடு குற்றச்சாட்டுக்கும், தொழில்நுட்பத் திருட்டு அல்லது போலி ஆடியோவுக்கும் இடையிலான இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன என்பது போலீசாரின் முறையான விசாரணையில்தான் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

4 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

28 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

47 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

51 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

56 minutes ago