மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியை சேர்ந்தவர் முஸ்கான் (22). இவருக்கு தாஹா என்பவருடன் திருமணமாகி உள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று மனைவி முஸ்கானை கணவர் தாஹா தலையை துண்டித்து கொலை செய்து வீசியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தாஹா போலீசிடம் திடுக்கிடும் தகவலை அளித்துள்ளார். அதாவது தனது மனைவி போதைப்பொருளுக்கு அடிமையானதால் கண்டித்தும் கேட்கவில்லை.
அதனால் அவளின் கழுத்தை அறுத்து கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி ஓடையில் வீசியதாக கூறினார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாருக்கு உடலின் சில பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும் மோப்ப நாயுடன் மீதமுள்ள உடலை தேடி வருகின்றனர். தாஹா கைது செய்யப்பட்டு செப்., 11 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
யாதாத்ரி புவனகிரி மாவட்டம் மோட்கூர் மண்டலத்திற்கு உட்பட்ட அனாஜிபுரம் அருகே, டெய்ன்மார் மல்லண்ணாவின் வாகன வரிசை சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள உணவகம் ஒன்றில், உணவு அருந்திக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம்…
மேதக் மாவட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் தற்கொலைக்கு முயன்ற நபர் உயிர் தப்பியுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக மனமுடைந்த சந்தோஷ்…
யமுனா விரைவுச் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட வெறும் 1 கி.மீ. வேகமாகச் சென்றதற்காக ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, வாகனத்தின்…
முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71) மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாகச்…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் 72 மணி நேரத்திற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…