டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியை சேர்ந்தவர் பிரமோத்(55).இவருடைய மனைவி கிரண். இந்த தம்பதிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பிரமோத் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால் கிரண் தனது மகன் மற்றும் மருமகளோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரமோத் 10 வருடங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 1ம் தேதி அன்று தன்னுடைய வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
வீட்டிற்கு வந்த அவர் துறவி போல மாறு வேடம் விட்டு வந்து தன்னுடைய மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். அதிகாலை 12 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது மனைவி கிரண் தன்னோடு வர வேண்டும் என்று பிரமோத் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். அதற்கு கிரண் மறுத்ததால் வந்த சண்டையில் தான் மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குற்றம் சாட்டப்பட்ட பிரமோத் நள்ளிரவு 12.50 மணியளவில் தன்னுடைய மனைவியின் வீட்டில் இருந்து தப்பித்து செல்வது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…