“என் சாவுக்கு அவளே காரணம்” -விவாகரத்து தேதி வருவதற்கு முன்பே மனைவி செய்த கார்யம்… உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த கணவன்..!!

Spread the love

பல்கலைக்கழகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்த நீரஜ் என்ற நபர், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீரஜின் மனைவிக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தபோதிலும், கடந்த காலத்தை மறந்து அவரை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், சில நாட்களிலேயே அந்தப் பெண் தனது புதிய காதலனுடன் வீட்டை விட்டு ஓடிச் சென்றுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நீரஜ், மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

விவாகரத்து வழக்கின் விசாரணைத் தேதி வருவதற்கு முன்பாகவே, நீரஜ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில் தனது மனைவியின் நடத்தை குறித்தும், அவர் தனக்கு இழைத்த துரோகங்கள் குறித்தும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை நீரஜ் பதிவு செய்துள்ளார். ஒருவரின் கடந்த காலத்தை ஏற்று அரவணைத்தவருக்கு, துரோகமே பரிசாகக் கிடைத்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

நெஞ்சே பதறுது..!! மதிப்பெண் பட்டியலை திருத்தியதால் ஆத்திரம்.. 9 வயது மகளை மின்சார ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி கொன்ற தந்தை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஒன்பது வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே மின்சார ரம்பத்தால் (Chainsaw) மிகக் கொடூரமாகக் கொலை…

11 minutes ago

திடீரென டெல்லி பறந்த சி.வி.சண்முகம்… பின்னணி என்ன..? உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் பெரும் இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய முகமும் எம்.பி.யுமான…

13 minutes ago

அதிர்ச்சி வீடியோ.. “உயிர் போயிடுச்சே” நோயாளி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் … அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய கும்பல்..!!

மகாராட்டிர மாநிலம் உல்லாஸ்நகரில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்தார். முறையான…

16 minutes ago

BREAKING: விஜய்யை உடனடியா CM ஆக்குங்க.. ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெரும் பரபரப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யை,…

17 minutes ago

தவெகவை அழைக்காமல் பாஜகவை அழைப்பீர்களா..? மக்கள் தீர்ப்பை மாற்ற முடியாது…. விஜய்க்கு ஆதரவாக ஜோதிமணி எம்பி எக்ஸ் பதிவு..!!

ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பே இறுதியானது. 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சியமைக்க அழைக்காமல், வெறும்…

23 minutes ago

திடீர் பரபரப்பு..! விஜய்க்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்… அதிரும் அரசியல் களம்…!!

தமிழக அரசியலில் நிலவும் முட்டுக்கட்டைக்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ் கட்சி நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ்…

29 minutes ago