மக்களே…! பல் துலக்கும் பிரஷ்ஷை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் தெரியுமா…? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!

Spread the love

காலையில் எழுந்து பல் துலக்குவது வாயை சுத்தம் செய்யவும், வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பல் துலக்குவதால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும். ஒரு சிலர் நீண்ட காலமாக ஒரே டூத் பிரஷ்ஷை  உபயோகப்படுத்துகின்றனர். அப்படி செய்யக்கூடாது. பல் துலக்கும் பிரஷ்ஷை பொதுவாக 3,4 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியது அவசியம்.

அதன் தூரிகைகள் தேய்ந்து விட்டாலோ, வளைந்து விட்டாலோ உடனடியாக பிரஷ்ஷை  மாற்ற வேண்டும். சளி, காய்ச்சல் வேறு ஏதாவது தொற்றிலிருந்து மீண்ட பிறகும் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். நாட்கள் செல்ல செல்ல பல் துலக்குவதில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை சேர்கின்றன. இது வாய் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதனை தவிர்ப்பதற்காக 3,4 மாதங்களில் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

Devi Ramu

Recent Posts

“எனக்குத் தெரியாம ஏன் செஞ்சீங்க?”…. இனிமே தொலைச்சிடுவேன்… உதயநிதியைப் போட்டுத் தாக்கிய ஸ்டாலின்… அறிவாலயத்தில் நள்ளிரவில் நடந்த அவசர மீட்டிங்….!

தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…

19 seconds ago

குஷியோ குஷி… முழு கடனும் தள்ளுபடி.. காலையிலேயே மகிழ்ச்சி செய்தி… CM விஜய் அறிவித்தார்..!

தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…

4 minutes ago

FLASH NEWS: பெரும் தோல்வி.. CM விஜய் அடுத்த பரபரப்பு…. காலையிலேயே செம ஷாக்கில் ஸ்டாலின்….!

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…

6 minutes ago

கரூரில் 41 குடும்பங்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி… ஜூலை 10-ல் நேரில் செல்லும் முதல்வர் விஜய்… ஆவணங்களை திரட்டும் அரசு…!

கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…

11 minutes ago

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… UKG சிறுமிக்கு பாலியல் தொல்லை… காலையிலேயே பரபரப்பு…!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…

21 minutes ago

தமிழகமே அதிர்ச்சி… 10 சிறுவர்களை மிரட்டி மாறி மாறி ஓரினசேர்க்கையில் இருந்த பிளஸ் 2 மாணவன்… போனில் ஆபாச படம் பார்த்து செய்த கொடூரம்…!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…

31 minutes ago