பெரும் நாசம்…! ஆக்ரோஷமாக பாயும் வெள்ளம்… தரைமட்டமான வீடுகள்… பீதியில் நேபாள மக்கள்…. பகீர் வீடியோ வைரல்…!!

Spread the love

நேபாள நாட்டின் கோர்க்கா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற புதிகண்டகி நதியில் திடீரெனப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. நதிக்கரையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக இந்த ஆக்ரோஷமான வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், கரையோரம் இருந்த பல வீடுகளும் பாலங்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்த திடீர் வெள்ளத்தின் பயங்கரமான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நதிக்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாள அரசு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Devi Ramu

Recent Posts

அடேங்கப்பா..! “ஒரு டோல் கூட தாண்டல”… 550 கிலோ வெள்ளி கொள்ளை… 2,400 கி.மீ சுற்றி போலீசுக்கு தண்ணி காட்டிய மாஸ்டர்மைண்ட்…!!

சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பாலசுப்பிரமணி என்பவரது பட்டறையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு…

12 minutes ago

Emergency Alert..! உலக போருக்கு தயாரா?… அடுத்த சில நாட்களில் பேரழிவா?… பதற்றத்தில் உறைந்த மக்கள்… அவசர எச்சரிக்கை விடுத்த அரசு…!!

தேசிய அளவிலான அவசரநிலைகள் அல்லது பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், பிரித்தானிய குடிமக்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரை குறைந்தபட்சம்…

19 minutes ago

காரும் இல்ல.. வழியும் இல்ல..! 3 மணி நேரம் கல், முள்ளில் நடந்த புதுப்பெண்… கலங்க வைக்கும் உண்மை… வைரலாகும் திருமண வீடியோ…!!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலைக்கிராமப் பகுதியான சக்ராத்தாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற மணப்பெண்ணுக்கும், அனில் என்பவருக்கும் அண்மையில் திருமணம்…

29 minutes ago

இப்படியும் ஒரு மகனா?!… ஒரு நாளைக்கு 50 கி.மீ ஓட்டம்… தாயின் உயிருக்காக 12 ஜோதிர்லிங்கத்தை ஓடியே தரிசிக்கும் வாலிபர்… பாரதமே பாராட்டும் செயல்…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லால்டி தேவி என்ற பெண் மீன் சாப்பிட்டபோது எதிர்பாராதவிதமாக தொண்டையில் முள் சிக்கியது. தீவிர சிகிச்சை…

39 minutes ago

இதை பார்த்தா நெஞ்சே பதறும்… எதிர்காலம் போச்சா?… சிறுவன் கையில் போதைப்பொருள்… இணையத்தை அதிர வைத்த அதிர்ச்சி காட்சி…!!

பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் பழக்கத்தின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், கபூர்தலாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன்…

47 minutes ago

உடனே இத பாருங்க..! அதிரடி மாற்றம்… இனி இந்த கலர் தானா?… டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் அதிரடி திருப்பம்… மத்திய அரசின் புது ரூல்ஸ்…!!

இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் வைத்திருக்கும் ஓட்டுநர் உரிமங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், இரு தரப்பினருக்கும்…

55 minutes ago