காதலி பேச மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில், திருவட்டாரை சேர்ந்த தனியார் மருத்துவமனை ஊழியர் விஷ்ணுநந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவட்டார் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுநந்தன், இரவு நேரத்தில் தன் வீட்டின் அருகே உள்ள ஒரு பழைய வீட்டில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சம்பவத்தன்றும் வழக்கம்போல அவர் இரவு தூங்குவதற்காக அந்தப் பழைய வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அடுத்த நாள் காலையில் அவரது தாய் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டுத் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, அறையில் விஷ்ணுநந்தன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறியழுதார்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…
ஒரு முஸ்லிம் பெண் கணபதி பாப்பா மீது காட்டும் பேரன்பைக் கண்டு சிலர் வியப்படையலாம். ஆனால், நமது இந்தியாவின் உண்மையான…