சினிமாவையே மிஞ்சிய கோர விபத்து… மகிழ்ச்சியோடு கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… குழந்தைகளோடு துடிதுடித்து உயிரிழந்த சோகம்..!

Spread the love

தஞ்சை சேர்ந்த அறிவழகன் (37), மனைவி உஷா (35), மூத்த மகள் ரூபா (10), இளைய மகள் பவ்யா ஸ்ரீ (9),தங்கை மகள் தேஜாஸ்ரீ. இவர் ஐவரும் ஒரே பைக்கில் பனங்காட்டுப் பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். மாதாக்கோட்டை பைபாஸ் மேம்பாலம் அருகில், நாகூர் தர்காவிற்கு சென்று கொண்டிருந்த கார், முன்னாள் சென்று கொண்டிருந்த அறிவழகன் பைக் மீது மோதியது.

பைக்கில் இருந்த ஐவரும் சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டனர். இதில் அறிவழகன், பவ்யா ஸ்ரீ, தேஜாஸ்ரீ ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உஷா, ரூபா ஆகியோர் படுங்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர், காயமடைந்த உஷா மற்றும் ரூபாவை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இறந்த மூவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கார் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Srimathi

Recent Posts

ஓட்டுக்கு ரூட் போட்ட தவெக?…. “மக்களே என்கிட்ட சொல்லிட்டாங்க”…. மதுராந்தகத்தில் அதிர்ச்சி திருப்பம்… சி.பி.எம் சண்முகம் போட்ட குண்டு….!

மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் அதிகளவில் பணம் கொடுத்து வருவதாக அப்பகுதி மக்களே தன்னிடம் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

4 minutes ago

நடுரோட்டில் பயங்கரம்…! சீட் பெல்ட் அணியாததால் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட தாய், மகன்… இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் நடைபெற்றதாகக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் கொடூரச் சாலை விபத்து வீடியோ ஒன்று இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும்…

5 minutes ago

BREAKING: போக்சோ வழக்கில் கைதான ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…. சென்னை கமிஷனர் அதிரடி உத்தரவு….!

போக்சோ சட்டத்தின்கீழ் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர்…

10 minutes ago

பாகிஸ்தான் பொருட்கள் எப்படி உள்ளே வந்தன…? உரிமமின்றி இயங்கிய கடைகளுக்கு அதிரடி சீல்… ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்… வைரல் வீடியோ…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ஹபீப் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாமப்பள்ளி அரசு மருத்துவமனை அருகே உள்ள அழகுசாதனப் பொருட்கள்…

18 minutes ago

செம ‘மாஸ்டர் பிளான்’… தோண்டத் தோண்ட எலும்புக்கூடு… 4 வருடத்திற்குப் பின் வெடித்த உண்மை… 3 கொலைகள் செய்த சைக்கோ தம்பதி சிக்கியது எப்படி?…!!

2022-ம் ஆண்டு கொரோனா பேரிடர் நிலவிய நெருக்கடியான காலகட்டத்தில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் திடீரென…

24 minutes ago

இளம் வயதில் காதலா?… ஜோடியாக தற்கொலை முயற்சி… காதலனுடன் உயிரை மாய்த்துக் கொண்ட பத்தாம் வகுப்பு மாணவி… சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்…!!

குண்டூர் மாவட்டம் காகுமானு பகுதியில் தனது தாத்தா மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த பதினைந்து வயது பள்ளி மாணவிக்கும்,…

30 minutes ago