இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமான தமிழ்நாட்டினை, 2030 ஆம் ஆண்டிற்குள், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இலக்கை நிர்ணயத்துள்ளார். அதனை விரைவில் செய்திடவும், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. ஒன்றிய அரசின் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான, பொருளாதார ஆய்வு அறிக்கையில், தமிழ்நாட்டிற்க்கு புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய நிறுவனமான, கோகி ஹோல்டிங்- ஜப்பான், ஜெர்மனி, சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில்உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது.ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்யின் தலைமையிடம் பெங்களூரில் உள்ளது. இந்நிறுவனத்திற்கு, 15க்கும் மேற்பட்ட விற்பனை அலுவலகங்கள், 500க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட சேவை மையங்கள் உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், மஹிந்திரா வோர்ல்டு சிட்டியில் உள்ள தொழில் பூங்காவில், ரூ. 700 கோடி முதலீடு மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேரடி, மறைமுக வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் மின் கருவிகள் உற்பத்தி ஆலை தொடங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, அக்கட்சியிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது தமிழக…
மத்திய பிரதேச மாநில நர்சிங் கவுன்சிலின் இணையவழி பதிவு முறையில் நிலவும் பாதுகாப்பின்மையை அம்பலப்படுத்தும் விதமாக, என்எஸ்யுஐ மாணவர் அமைப்பின்…
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…
தவெக - பாமக கூட்டணி குறித்த தகவல்கள் வதந்தியே என்றும், விசிகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இத்தகைய…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்…
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான, அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள சுமார் 7,515 சதுர அடி பரப்பளவிலான…