ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் படம் ரிலீசுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது. ரஜினியின் ரசிகர்கள் பட்டாளம் கூலி படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆகையால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்ற ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதற்கேற்றது போல சில தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி விடுமுறை அளித்துள்ளது. அதாவது தீபாவளி பண்டிகையைப் போல கூலி படத்தின் ரிலீஸ் கொண்டாட உள்ளனர்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் நிலையில் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் அடுத்தடுத்து சனி, ஞாயிறு விடுமுறை வருவதால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேசமயம் சில கார்ப்பரேட் திரையரங்குகளில் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் காட்சி தொடங்க உள்ளது. பலரும் விண்ணப்பித்ததால் மதுரையை சேர்ந்த Uno aqua care என்ற நிறுவனம் ஆகஸ்ட் 14ஆம் தேதி கம்பெனிக்கு லீவு விட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்த் வாழ்க என குறிப்பிட்டு லெட்டரும் வெளியிட்டுள்ளது. தற்போது அதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…