இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

Spread the love

முக்கிய திருவிழாக்கள் மற்றும் அந்தந்த மாவட்டத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நாகை மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 1) ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை ஒட்டி வரும் டிசம்பர் ஒன்றாம் தேதியான நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 13ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

1 minute ago

கணித்தது அப்படியே பலித்தது..! விஜய்யின் ஜாதகத்தில் இருந்த அந்த ‘ராஜயோகம்’… கோட்டையை வசப்படுத்தியது எப்படி..?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…

11 minutes ago

43 ஆண்டு என்.டி.ராமராவ் 46% ரெக்கார்டை உடைப்பாரா விஜய்?… அதிரவைக்கும் தேர்தல் முடிவுகள்… யாரும் எதிர்பார்க்காத 1 கோடி வாக்குகள்….!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…

24 minutes ago

“வரலாறு படைத்துவிட்டாய் நண்பா!” – விஜய்யின் வெற்றியைப் பார்த்து நெகிழ்ந்து வாழ்த்திய திரைப்பிரபலங்கள்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி திருப்பங்களைக்…

33 minutes ago

“விஜய் சொன்னது பலித்தது!”… 2 பேருக்கு நடுவுல தான் போட்டியே…. 2ஆம் இடத்திற்கு மல்லுக்கட்டும் திராவிடக் கட்சிகள்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழக அரசியலில் ஒரு…

39 minutes ago

தமிழக அரசியலில் புதிய சகாப்தம்… திருச்சியில் 26,000; பெரம்பூரில் 44,583… விஜய்யின் இந்த அசுர வெற்றிக்கான ரகசியம் இதுதான்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மகத்தான…

47 minutes ago