ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார கூட்டம் நடத்தினார். அப்போது கோபிச்செட்டிபாளையமே அதிரும் அளவிற்கு மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சியளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் “யார் யாரோ கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள்.
அந்தக் கனவை நீங்கள் நொறுக்கிவிட்டீர்கள். இந்த தொகுதியில் ஒருவர் MLAவாக இருந்தார். அவர் ஓட்டு கேட்கும்போது உங்களிடம் வந்தார்,.ஆனால் ராஜினாமா செய்யும்போது உங்களிடம் கேட்டாரா.? என்று விஜயின் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை விமர்சித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…