BREAKING: இனி தமிழகத்தில் பொதுத்துறை ஊழியர்களுக்கும்… சற்றுமுன் அரசு சூப்பர் குட் நியூஸ்..!

Spread the love

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை சரண் செய்து பண பலன் பெற முடியும். இதன் மூலமாக சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். இப்படியான நிலையில் அரசு ஊழியர்களைப் போல பொதுத்துறை ஊழியர்களும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“அண்ணாமலையின் அதிரடி உத்தரவு”… இனி இவர்களுக்கு மட்டும்தான் பதவியா?… கட்சிக்குள் வெடித்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…

9 minutes ago

திமுகவில் இருந்து விலகல்… சற்றுமுன் TVK-வில் இணைந்த தி.நகர் மாஸ் புள்ளி…. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…

13 minutes ago

“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட ராகுல்”…. வெளுத்து வாங்கிய முரசொலி… தமிழ்நாட்டில் திமுக போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த…

24 minutes ago

100% ரிஸ்க்…. டெல்லி ஆதரவு இல்லாமலேயே அண்ணாமலை ஆடும் ஆட்டம்… இது தான் அந்த பிளான் ‘B’ அரசியலா?… தமிழக அரசியலில் இதுவரை யாரும் பார்த்திராத ட்விஸ்ட்..!

பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…

36 minutes ago

மனித இனம் அழியப்போகிறதா..? தனக்குத்தானே வாரிசை உருவாக்கும் ஏஐ… உறைந்துபோன விஞ்ஞானிகள்…!!

திரைப்படங்களில் வருவது போல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று…

43 minutes ago

ஆதவ் அர்ஜுனா சொன்னது பலித்தது… விஜய் முன்னிலையில் கொத்து கொத்தாக இணையும் ‘3 மாஜி அமைச்சர்கள், 9 எம்.எல்.ஏக்கள்’… பனையூரில் இன்று நடக்கும் அந்த ‘பிரம்மாண்ட’ சம்பவம்….!

தமிழக அரசியல் களம் மீண்டும் ஒரு அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும்,…

43 minutes ago